1. ஆபிரகாம் பிறந்த தேசம் ?
2. யாக்கோபுக்கு ரெபேக்கா என்ன முறை?
3. ஆபிரகாம் கானானுக்கு வரும்போது வயது என்ன?
4. மோவாப்பியர் யார்?
5. கானானியர் யார் ?
6. லோத்தின் தகப்பன் பெயர்?
7. தாவீதின் சகோதரர் எத்தனை பேர்?
8. இயேசு எருசலேமுக்கு எதிலே வந்தார்?
9. ஆபிரகாம் ஈசாக்கை பலியிடக்கொண்டுபோன மலையின் பெயர் என்ன?
10. கேத்தூராள் யார்?
11 பாலாக் எந்த தேசத்தின் ராஜா?
12. யார் இந்த மீதியானியர்?
13. யார் இந்த அமலேக்கியர்?
14. அம்மோனியர் யார்?
15. மோசேயின் ஆகமங்களை ஒழுங்குபடுத்துக?
16. பிலேயாமின் முடிவு எப்படி இருந்தது ?
17 யாருடைய கோல் பூப்பூத்து பழங்களைக்கொடுத்தது?
18. ஆபிரகாம் தன் தகப்பன் மரிக்கும் வரை தங்கியிருந்த இடம் எது?
19. எலியேசர் யார்?
20. ஆபிரகாம் யாருக்கு எல்லாவற்றிலும் தசம்பாகம் கொடுத்தான்.
21. மோசே எந்த கோத்திரத்தார் ?
22. யாக்கோபின் 4 வது குமாரன் பெயர் என்ன ?
23. மோசே எகிப்தைவிட்டு ஓடி எந்த தேசத்தில் போய் தங்கினார் ?
24. யாக்கோபின் குடும்பத்தினர் எத்தனைபேர் எகிப்துக்கு போயிருந்தனர்?
25. இஸ்ரவேலர் எவ்வளவு காலம் எகிப்திலே குடியிருந்தனர்?
26. ஏன் பஸ்கா கொண்டாடப்பட்டது ?
27. சாராளின் தகப்பன் பெயர் என்ன?
28. ஆதியாகம்ம் எத்தனை அதிகாரம் கொண்டது?
29. ஆபிரகாம் ஈசாக்கை பலியிடக்கொண்டுபோன மலையின் பெயர் என்ன?
30. கர்த்தர் மோசேயை நோக்கி: வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்று சொன்ன ஜாதியினர் யார்?
31. ஈசோப்புக் கொத்தை எதற்கு பயன்படுத்தினர்.?
32. புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை எப்படி அழைப்பர்?
33. எகிப்திலிருந்து புறப்படும் போது ஆரோனுக்கு என்ன வயது?
34. எகிப்திலிருந்து புறப்பட்டது எத்தனைபேர் ?
35. ஆண்டவர் யாரை வெறுத்து யாரை சினேகித்தார்?
36. பத்து வாதைகள் ?
37. நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது?
38. யோசுவா எந்த கோத்திரத்தை சேந்தவர்?
39 காலேப் எந்த கோத்திரத்தை சேந்தவர்?
Keine Kommentare:
Kommentar veröffentlichen