எலிசா.
1⃣. அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான்.
ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான்.
2 இராஜாக்கள் 6:9
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான்.
2 இராஜாக்கள் 6:10
இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
2 இராஜாக்கள் 6:11
அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.
2 இராஜாக்கள் 6:12
---------
அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
மத்தேயு 9:3
இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
மத்தேயு 9:4
--------
கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார்
--------
இந்த எலிசா யார்?
பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா. ஒரு தோட்ட காரன்
1 இராஜாக்கள் 19:19
இது எப்படி அவனால் கூடும்
2⃣. தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.
2 இராஜாக்கள் 2:14
நான் உம்மை விடுகிறதில்லை அதனால் இந்த முதலாம் அற்புதம்.
----------
எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்.
2 இராஜாக்கள் 2:1
கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான்.
கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான்.
கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான்.
கில்கால் ----- யோசுவா 4:20
பெத்தேல் ----- யாக்கோபு அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.
ஆதியாகமம் 28:19
எரிக்கோ ------- ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
யோசுவா 6:16
யோர்தான். ----- மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் ஒரு குவியலாகக் குவிந்தது;
யோசுவா 3:16
நான் உம்மை விடுகிறதில்லை அதனால் இந்த முதலாம் அற்புதம்
-------------
3⃣. எலிசாவன் அற்புதங்கள்.
யோர்தான் நதி இரண்டாக பிளந்தது (2இராஜா.2.13)
எரிகோவின் நீரூற்று சுத்திகரிக்கப்பட்டது. (2இராஜ.2.19)
விதவையின் எண்ணெய் பெருகுகிறது (2இராஜா 4.1).
மரித்த வாலிபன் உயிரோடு எழும்பினான் (2இராஜா. 4.18).
நஞ்சு கலந்த கூழ் சுத்திகரிக்கப்பட்டது (2இராஜா 4.38)
குஷ்டரோகியாகிய நாமான் சொஸ்தமானான் (2இராஜா.5.1)
கேயாசி குஷ்டரோகியானான் (2இராஜா.5.15)
எரிகோவின் நீரூற்று சுத்திகரிக்கப்பட்டது. (2இராஜ.2.19)
விதவையின் எண்ணெய் பெருகுகிறது (2இராஜா 4.1).
மரித்த வாலிபன் உயிரோடு எழும்பினான் (2இராஜா. 4.18).
நஞ்சு கலந்த கூழ் சுத்திகரிக்கப்பட்டது (2இராஜா 4.38)
குஷ்டரோகியாகிய நாமான் சொஸ்தமானான் (2இராஜா.5.1)
கேயாசி குஷ்டரோகியானான் (2இராஜா.5.15)
அந்த இரும்பை (கோடாரியை)மிதக்கப்பண்ணி, 2 இரா 6:6
சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு ஆலோசனைபண்ணினான்.2 இரா 6:8
இது எப்படி ????
அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.
1 இராஜாக்கள் 19:21
4⃣. நான்கு தேசங்கள் மேல், இஸ்ரவேல், யூதேயா, மோவாப், ஆராம் (சீரியா) ஆகிய தேசங்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்தினவன்.
மற்றவர்களின் செலவில் தன் சுய காரியங்களைத் சாதித்தவனுமல்ல தன்னை ஐஸ்வரியவனாக்கிக்கொன்டவனுமல்ல மற்றவர்களுக்கு உதவி
மற்றவர்களின் செலவில் தன் சுய காரியங்களைத் சாதித்தவனுமல்ல தன்னை ஐஸ்வரியவனாக்கிக்கொன்டவனுமல்ல மற்றவர்களுக்கு உதவி
செய்திருக்கிறார்.
90 வயதில் வீட்டில் மரித்திருக்கிறார்
57 வருஷம் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார்
5⃣. எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்;
மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
2 இராஜாக்கள் 13:20-21
எளிமையான எலிசா.
நாகமணியின் காணிக்கை கூட வாங்கவில்லை **
Keine Kommentare:
Kommentar veröffentlichen